Popular

யாழ். 60/1A, Salomans Lane, பழைய பூங்கா வீதி, சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், மதவடி ஏழாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளானந்தம் அன்டன் வெஸ்லி ரவீந்திரா அவர்கள் 03-07-2025 வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் – நவமணி தம்பதியினரின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான அருளப்பு – ஞானம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,மேரி லூட்ஸ் (தவராணி) அவர்களின் அன்புக் கணவரும்,கலிஸ்ரா, வானுசன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,சரோஜினி (ஜேர்மனி), எட்வேட் (திருச்சி), லயன் மனோகரன், சாந்தி (கனடா), காலஞ்சென்ற பேனாட், மாலினி (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற டெய்சி பற்றிமா, ஸ்திபன் (இலண்டன்), அன்டனிதாஸ் (கனடா), அருள்தாஸ் (இலண்டன்), மேரி யசிந்தா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 4, 2025
  • Time of Funeral: 04-07-2025 at 3:00 PM
  • Location of Remains: Madavadi Ezhalai Vada,and service at St. Isidore Church
  • Funeral Location: St. Isidore Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *