கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், இல – 58/2, ரக்கா வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருள்ராசா துரைசிங்கம் அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் – லீலா தம்பதியினரின் அன்பு மகனும், குணசிங்கம் (தவா – பிரான்ஸ்), ஜேசுதாசன் (பாலன்), காலஞ்சென்ற மாசில்லா (ரூபி) ஆகியோரின் சகோதரரும்,ராசாத்தி (பிரான்ஸ்), ராசாத்தி ஆகியோரின் மைத்துனரும்,டென்சி – இருதி, டயானி – கமல் ஆகியோரின் அன்பு மாமனாரும்,நிசாந்தன், நிரோஜினி – கிரிதரன், லக்சனா – பிரசீலன், டர்சிகா, மயூரிகா, நர்மிலன், எனோச், யூலியன் ஆகியோரின் சித்தப்பாவும்,சேர்ஜியஸ், அத்விகன், அத்விகா, திதிசா, சஷ்மிகா ஆகியோரின் பாசமிக்க பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 8, 2025
- Time of Funeral: 08-07-2025 at 10:00 AM
- Location of Remains: No. 58/2, Raka Road, Jaffna and last rites at St. John's Church, Chundukuli,
- Funeral Location: Mata Semakalai.
