fbpx

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா Toronto Markham ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் அரியரெத்தினம் அவர்கள் 17-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் (தபால் ஓய்வூதியர்)-கனகம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரரும்,யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா-செல்லமுத்து தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,ஜெகதீஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,அஜந்தா, பரநிரூபன் (ரூபன்), யசீகரன், யசிந்தா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,நர்மதா, ஜீவானந், ஜீவராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,அரீஸ், மகீஸ், பரணீஸ், ஜெனலியா, ஜெஷான், நிக்லன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,காலஞ்சென்றவர்களான பத்மலோஜினி, தையல்நாயகி, பரநிரூபசிங்கம், காராளபிள்ளை (ஓய்பெற்ற தபாலதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 28, 2024
  • Time of Funeral: 27-10-2024 from 4.00-8.00 pm, 28-10-2024 from 08:30 - 10:30am
  • Time the Cortege Leaves: 28-10-2024 at11:30am
  • Location of Remains: Ogden Funeral Homes (4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada)
  • Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada).

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...