யாழ். சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் கனகசிங்கம் அவர்கள் 28-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு புதல்வனும், காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி-பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,இராசம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,வேழவேந்தன், செந்தூரன் (கனடா), சுகந்தன் (உரிமையாளர்-Venkadeswara Agro Trading (Pvt Ltd & Venkadeswaea Express), சகந்தினி, அருண் (பிரான்ஸ்), தவலோஜினி (பிரதி ஆணையாளர் மாநகரசபை-யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சகந்தினி, சர்வாம்பிகை (கனடா), பாமினி, ஸ்ரீசுகந்தராஜா (கனடா), பவித்திரா (பிரான்ஸ்), நிரோஜன் ( உதவித் திட்டமிடல் பணிப்பாளர்- பிரதேச செயலகம்,கோப்பாய் மற்றும் வேலணை) ஆகியோரின் மாமனாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...