Popular

யாழ். அராலியைப்  பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வாழ்விடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் மாகலிங்கம்  அவர்கள் 06-07-2025 அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களாக ஆறுமுகம் – கமலாம்பிகை (அராலி) தம்பதியினரின் அன்பு மகனும்,படிகலிங்கம் – புனிதவதி (புளியங்கூடல்) தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஜெயாநிதி (ஜெயா)அவர்களின் அன்பு கணவரும்,கஜிதா, ஜெரோன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கலாநிதி, தயாநிதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *