Popular

யாழ். கரவெட்டி கிழக்கு கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் ஒப்பிலாமணி ஜெயராசா அவர்கள் 08-06-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், உலகநாயகி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
 
காலஞ்சென்ற நல்லதம்பி, அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
 
ஆனந்தராசா, ஸ்கந்தராசா, குமுதம், சிவராசா, தில்லைநடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்ற ஜெயராஜா, ஜெயராமச்சந்திரன், ஜெயகுமார், தவனேஸ்வரி, கிருபாவதி, தவனேஸ்வரன், பாமினி, அல்லி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
சத்தியரஞ்சினி, அற்புதராணி, அன்பரசி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
 
சோழன், சிபி, சேரன், அருணன், அகல்யா, சேயோன், சுபாங்கி, ஆதித்தன், அபிராமி, அச்சுதன், நியோமி, ஷாமினி, பிரியங்கா, ஜோகன், வசந், பைரவி, கிரிஷாந் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
 
ஜெயந்தன், பிருந்தன், சுகந்தன், பிரியா, சவினா, சதீஸ், அர்ச்சுன், ஐங்கரன், அபி, சோபி, சுபிதன், சஜிதன், மகிந்தா, இந்துஜா, சாருஹாஷினி, நிகோல், ஜிம் ஆகியோரின் அன்பு மாமாவ

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...