Popular

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இந்தியா பெங்களூர், கனடா Montreal, Burlington ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பத்மநாதன் அவர்கள் 29-04-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரரும்,
 
புனிதம் அவர்களின் அன்புக் கணவரும்,
 
ரஞ்சன், காலஞ்சென்ற ரவி, ரஜனி, ராகுலன் ஆகியோரின் அருமை அப்பாவும்,
 
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, விஜயரட்ணம் மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்றவர்களான நாகராஜா, சிந்தாமணி மற்றும் யோகேஸ்வரி, சண்முகசுந்தரம், தையல்நாயகி, கைலைநாதன், சாந்தநாயகி, சண்முகநாதன், பாலயோகினி, விமலநாதன், நிர்மலா, காலஞ்சென்ற கோபாலநாதன், விக்கினராஜா, கமலநாயகி, கலாவதி, திலகராஜன், அருந்ததி, கலைவண்ணன், அருணகுநாதன், நந்தினி ஆகியோரின் அருமை மைத்துனரும்,
 
கமலினி, சுகந்தி, மனோகரன், கல்பனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
மாதுரி, நித்தி, பிரியா, அபிஷேக், கார்த்திக், சங்கர், நர்மதா, சினேகா, ஆகாஷ் ஆகியோரின் அருமைப் பேரனும்,
 
பார்த்தீபன், ரூபன், திபா, முகுந்தா, சத்தியா ஆகியோரின் பா

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...