Popular

யாழ். காரைநகர் அல்லின் வீதியை  பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் சந்திரசேகரம் அவர்கள் 13-02-2025 வியாழக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் – தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வயித்திலிங்கம் – சுந்தரம்மா தம்பதியினரின் மருமகனும்,புஸ்பமலர் (புஸ்பா) அவர்களின் பாசமிகு கணவரும்,விஜயகாந்தன், விஷ்ணுகரன் (இலண்டன்), விஜயதாசன் (இலண்டன்), விஜயரூபன் (விஷ்ணு பான்சி சுன்னாகம்), விஜயானந்தன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,VTS பாலன் (கந்தானை) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும், ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *