யாழ் இளவாலையைப் பிறப்பிடமாகவும்,தோப்பு அச்சுவேலி வசிப்பிடமாகவும்,தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் செல்வரத்தினம் அவர்கள் 05-01-2023ம் திகதி வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் ஞானேஸ்வரி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபாகரன்(ஜேர்மனி), சுதாகரன்(லண்டன்), கிரிகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
ஞானேஸ்வரி(ராணி,மனைவி): +1 905 946 9413கிரிகரன்(மகன்): +1 416 725 9490
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...