இந்தியா – திருச்சி மாவட்டம் துறையூர் அஞ்சனம் பூலஞ்சேரியை பூர்வீகமாகவும், நுவரெலியா – இராகலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம்பிள்ளை தேவலிங்கம் அவர்கள் 10-03-2025 திங்கட்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையாப்பிள்ளை – அங்காயி அம்மாள் தம்பதியினரின் பேரனும்,காலஞ்சென்ற அருணாசலம்பிள்ளை – சீதாலெட்சுமி தம்பதியினரின் மகனும், தேவகி (பேபி – கொழும்பு), திலகவதி (திலகா – இராகலை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சீவரட்ணம் (கொழும்பு), தியாகராஜன் (இராகலை) ஆகியோரின் மைத்துனரும்,சிறிதரன் (கொழும்பு), சரன்ராஜ் (கொழும்பு), சஹானா (கண்டி), கஜேந்திரகுமார் ஆகியோரின் மாமாவும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இராகலை சூரியகாந்தி வீதி, லிங்கம் ஸ்டோர்ஸ் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-03-2025 புதன்கிழமை காலை 8:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:30 மணியளவில் நுவரெலியா பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 12, 2025
- Time of Funeral: 12-03-2025 at 8:30 am
- Time the Cortege Leaves: 12-03-2025 at 10:30 am
- Location of Remains: Lingam Stores House, Suryakandhi Road, Ragala,
- Funeral Location: Nuwara Eliya General Cemetery
Leave a message for your friend or loved one...