Popular

யாழ். சில்லாலையை பிறப்பிடமாகவும், இல- 57 மத்தியூஸ் வீதி சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருட்பிரகாசம் மரியநாயகம் அவர்கள் 09-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருட்பிரகாசம் – யுஸ்ரினம்மா தம்பதியினரின் கனிஷ்ட மகனும்,காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,மேரி ஆன் றெமிஜியா அவர்களின் அன்புக் கணவரும்,தனசீலி, குணசீலி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சஞ்ஜீத், டிலான், சஜோன் ஆகியோரின் அன்புப் பேரனும்,ஷாம்சன் ஜெராட், கனியூட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் சேவியர், பிரான்சிஸ் ஜோசப், மற்றும் இம்மானுவேல், லோறண்ஸ், காலஞ்சென்ற மேரி அந்தோனிப்பிள்ளை, யூஜின், மேரிராணி, மரியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *