யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருட்செல்வம் இராமநாதன் அவர்கள் 14-02-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற அருட்செல்வம் – தங்கேஸ்வரி தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற ஈஸ்வரபாதம் – சின்னமாமயில் தம்பதியினரின் அன்பு மருமகனும்,ராகினி அவர்களின் பாசமிகு கணவரும்,திவியா, வினித், றிசாந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அஞ்சனா அவர்களின் மாமனாரும்,இந்துமதி, செல்வமதி, சிவநாதன், இரத்தினேஸ்வரி (உதயா), குகநாதன் (ரமேஷ்) ஆகியோரின் அன்புமிகு சகோதரரும்,குலேந்திரன், காலஞ்சென்ற இராஜசிங்கம், கௌரி, சிவராசகுமார், கலைவாணி, அஷோக்குமார், பத்மினி, சறோஜினி, ஶ்ரீகுமார், றஞ்சனி, பிறேம்குமார், ரவீன்குமார், சுரேஷ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கலாஜினி, கலிங்கராஜன், அருள்செல்வம், பிறேமா, ஶ்ரீதர், ஜெயசுதா, சுஜாதா, செல்வம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 28, 2024
- Time of Funeral: 28th February 2024 from 11:00am to 3:00pm
- Time the Cortege Leaves: 28th February 2024 at 3:45pm
- Location of Remains: Coventry Community Resource Centre, Red Lane, Coventry, CV6 5EE
- Funeral Location: Canley Crematorium, Cannon Hill Chapel, Cannon Hill Road, Canley, CV4 7DF.
