fbpx
Popular

வவுனியா தாண்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton, மார்க்கம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதய வசிப்பிடமாகவும் கொண்ட அசோக் கனகையா அவர்கள் 14-09-2022 புதன்கிழமை அன்று Toronto வில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகையா, இராஜலக்சுமி(கனடா) தம்பதிகளின் இளைய புதல்வரும்,
காலஞ்சென்ற முத்துலிங்கம்(கிளிநொச்சி), சரஸ்வதி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதா(சுதர்சினி) அவர்களின் அன்புக் கணவரும்,
ரோசன், ஆஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெகன்(ஜெகராஜா- கனடா), காலஞ்சென்ற குகன்(குகராஜா), மோகன்(மோகனராஜா- கனடா), ஜெயந்தி சூரியகுமார்(ஜெயரூபி-  ரூபி&ரூபி Saree palace உரிமையாளர், கனடா), கண்ணன்(நிர்மலராஜா- கனடா), சுகந்தி சஜிந்தன்(குகரூபி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவி முத்துலிங்கம்(கனடா), ஜெயம் முத்துலிங்கம்(கனடா), மோகன் முத்துலிங்கம்(கனடா), உமா கெளரீஸ்வரன்(ஜேர்மனி), உஷா முரேஷ்(கனடா), சுபா ரூபன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-  குடும்பத்தினர்
 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...