யாழ். கோப்பாயை பிறப்பிடமாகவும், சுவீஸ்-Thurgau மாநிலம் Romanshorn ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆசிர்வாதம் அற்புதராஜா அவர்கள் 06-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத்
Overview
- Funeral Status: Completed
