Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் சிறுகுடி கிராமம் பனையடியான் கோத்திரம் திரு. அய்யாப்பிள்ளை சிவலிங்கம்பிள்ளை அவர்கள் 27-06-2025 வௌ்ளிக்கிழமை அன்று மாலை 4.35 மணியளவில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அய்யாப்பிள்ளை – சின்னம்மா தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையாபிள்ளை – செல்லம்மாள் தம்பதியினரின் மருமகனும்,மல்லிகா அவர்களின் அன்புக் கணவரும்,அமுதா, தமிழ்ச்செல்வி, விஜித்தாஞ்ஜலி, மேனகா, சரவணபவன் (லங்கா ஜீவலரி – கேகாலை) ஆகியோரின் தகப்பனாரும்,உதயகுமார் (மொனரா ஸ்டீல் சென்டர் – கொழும்பு), காலஞ்சென்ற முத்துக்குமார் (கொழும்பு), மோகன் (பியூட்டி சென்டர் – கண்டி), சிவசீலன் (சென்னை) ஆகியோரின் மாமனாரும்,காலஞ்சென்ற வீரய்யாவின் சகேதாரனும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம்பிள்ளை (அரசாணி பூசாரியார் – கலஹா), பெரியசாமிபிள்ளை (மோகன்ஸ் – கொழும்பு), காலஞ்சென்றவர்களான மாரிமுத்துப்பிள்ளை (கொழும்பு), கணேசப்பிள்ளை (வவுனியா) ஆகியோரின் மாப்பிள்ளையும்,காலஞ்சென்றவர்களான சணேசப்பிள்ளை (அம்பாள் ஸ்டோர்ஸ் – கலஹா), தேவராயப்பிள்ளை (ஓமாந்தூர்) ஆகியோரின் சகலையும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 29, 2025
  • Time of Funeral: 28-06-2025 from 8.00 am, 29-06-2025 at 12.00 noon,
  • Time the Cortege Leaves: 29-06-2025 at 2:00pm
  • Location of Remains: (No. 372/14B, Sumaya Cardin Mawatha, Peradeniya Road, Kandy)
  • Funeral Location: Thiruvudal Kandy Mahiyyawa Electric Crematorium

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *