யாழ். திருநெல்வேலி கிழக்கு, முடமாவடியை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் 10ம் கட்டையை வாழ்விடமாகவும், மொன்றியல் – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலச்சந்திரன் சுப்பிரமணியம் அவர்கள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – தங்கச்சியம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற இராசமணி அவர்களின் அன்புக் கணவரும். சுஜாதா, விஜிதா, கவிதா, உஷா, ரேணுகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரவீந்திரன், ராஜ், டொமினிக், அன்பழகன், றொனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,இந்திராணியின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற கனகம்மா, தம்பு (இலங்கை), பீதாம்பரசிங்கம் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 29, 2025
- Time of Funeral: 28 Mar 2025 [5:00 PM - 9:00 PM] Saturday, 29Mar 2025 [9:00 AM - 10:00 Am]
- Time the Cortege Leaves: 29 Mar 2025 at 11:30am
- Location of Remains: Capital Funeral Home & Cemetery 300 Prince of Wales Dr, Ottawa,ON K2C 3H2, Canada.
- Funeral Location: Capital Funeral Home & Cemetery 300 Prince of Wales Dr, Ottawa,ON K2C 3H2, Canada.
Leave a message for your friend or loved one...