Popular

பதுளை – லுணுகலை ஒப்டன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலமுத்து அமிர்தலிங்கம் அவர்கள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், விஜயாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,பாலகிருஸ்ணன் (குமரன்ஸ், கொழும்பு -13), புவனேஷ்வரன் (சிவா – சரவணாஸ், கொழும்பு -13) ஆகியோரின் தந்தையும்,விஜயகுமாரி, ராஜலக்ஷுமி ஆகியோரின் மாமனாரும்,கவின், கிருஷாந்த், கவிதாஞ்சலி, விதுர்ஷாலினி, அபிலாஷினி, ஹேம்பிரதாப் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-09-2025 சனிக்கிழமை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 6, 2025
  • Time of Funeral: 6th Sept. 2025 at 2:00pm
  • Location of Remains: Jayaratna Funeral Home in Borella
  • Funeral Location: Borella Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *