யாழ். துன்னாலை வடக்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், துன்னாலை வடக்கு கரவெட்டி, கனடா – Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலபத்மன் பாலசிங்கம் அவர்கள் 10-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம் இளையதம்பி – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,முத்துசாமி சாமிக்கண்ணு – கமலாதேவி கிருஷ்ணன் தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஷீலா அவர்களின் அன்புக் கணவரும்,நர்மதன் அவர்களின் அன்புத் தந்தையும்,பாலச்சந்திரன், பாலபாஸ்கரன், பாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுரேஷ் முத்துசாமி அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 15, 2025
- Time of Funeral: 14-12-2025 from 5:00 - 9:00 PM and on Monday 15-12-2025 from 8:00 - 11:30 AM,
- Time the Cortege Leaves: 15-12-2025 at 1:00pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)
