Popular

யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், Bonn Duisdorf, ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதி பாலசிங்கம் அவர்கள் 27-12-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதி – இலட்சுமி தம்பதியினரின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்ற முருகர் – அன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
சந்திரலேகா அவர்களின் பாசமிகு கணவரும்,
வினோபா (நிசா), நிரோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அஹ மெட அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், முருகன், தர்மகுலசிங்கம், பரராஜசிங்கம், ஜெகராணி (இலங்கை), விஜயகுலசிங்கம் (சுவிஸ்) மற்றும் பரமேஸ்வரி, கோகுலசிங்கம் (சுவிஸ்), இராஜேஸ்வரி, யோகராணி, மேனகா, மைதிலி (இலங்கை), லோகேஸ்வரி (லலி-ஜேர்மனி), வர்ணகுலசிங்கம் (கேசவன்-லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குணசேகரம், ஜெகசோதி, பரமேஸ்வரன் (மோகந்-இலங்கை), நடராஜா, சந்திரகலா (சுவிஸ்), சிறிராஜா (ஜேர்மனி), விஜயகௌரி (லண்டன்), மாசிலாமணி, காலஞ்சென்ற இராஜரத்தினம் மற்றும கணேசலிங்கம், தர்சி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அரசகுலதேவி, நகேஸ்வரி, வசந்தமலர் (இலங்கை), தயாளன் (பிரான்ஸ்) ஆகியோரின் உ

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 5, 2024
  • Time of Funeral: 05 Jan 2024 (12:00 PM - 2:00 PM)
  • Funeral Location: Duisdorf Neuer Friedhof Schmittgasser Kirchweg 22, 53123 Bonn, Germany

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...