Popular

யாழ். வயாவிளான் திக்கம்புரையை பிறப்பிடமாகவும். தற்போது உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசிங்கம் நவரத்தினம் அவர்கள் 20-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,கதிர்காமநாதன் (நாதன்-டென்மார்க்), கோடீஸ்வரன் (ஈசன்-நேதர்லாந்து), மகேஸ்வரநாதன் (சின்னத்தம்பி-பிரான்ஸ்), ஜெயநாதன் (ஜேம்ஸ்-பிரித்தானியா), காலஞ்சென்ற ரகு ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரூபி, கவிதா, மோகனா, சஜந்தி (ஆவரங்கால்-பிரித்தானியா), குணேஸ்வரி (சுகுணா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *