யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கொட்டடி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலஸ்ரீதரன் இராஜரட்ணம் அவர்கள் 10-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராஜரட்ணம்-செல்லமணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மரியதாஸ்-இந்திரதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,டிலானி சரோமா அவர்களின் அன்புக் கணவரும்,அழகேசன் (தனுஷியன்), இந்துமதி (ஜெஸ்மினா), போல் அன்றூ , இமல்டா ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஹெபிக்ஷா அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற சந்திரசேகரம், ஜமுனா, கணேசலிங்கம் (ரஞ்சன்), மீனா, மதியழகன், விசயா, வளர்மதி (பாமா), கிருபாகரன், ரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தவராசா, பரமேஸ்வரன், மனோகரன், சிவானந்தலிங்கம், செல்லபாக்கியம், காந்தா, யாழினி, சுனிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,டானிகா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 15, 2024
- Time of Funeral: November 15, 2024 from 9:00 AM - 12:00 PM
- Time the Cortege Leaves: November 15, 2024 from 2:00pm to 4:00pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: memorial service at Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
Leave a message for your friend or loved one...