Popular

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், இல – 372, அளுத் மாவத்தை, கொழும்பு 15 ஐ  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பெஞ்சமின் ஜெயசந்திரன் ஜெயம் அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா ஜெயம் – சந்திரமதி ஜெயம் தம்பதியினரின் அன்பு மகனும்,ஷாமளா அவர்களின் அன்புக் கணவரும்,கிருஸ்டின் பிரதிஷனாவின் பாசமிக்க தந்தையும்,ருத் ரேணுகாவின் சகோதரரும்,லோகநாதனின் மைத்துனரும்,ஜெசிக்கா, ஜேம்ஸ் ஆகியோரின் ஆசை மாமாவும்,மகேந்திரன், கனகேஸ்வரி, சந்திரிக்கா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 21, 2025
  • Time of Funeral: 20-06-2025 from 9:00 AM., 21-06-2025 at 3:00 PM.
  • Time the Cortege Leaves: 21-06-2025 at 4:30 PM.
  • Location of Remains: A.F.Raymond Funeral Home,
  • Funeral Location: Borella General Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *