Popular

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பேர்ட்டி இம்மானுவேல் அவர்கள் 11-09-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. மாற்குபிள்ளை சவரிமுத்து இம்மானுவேல் தம்பதியினரின் செல்வப்புதல்வனும்,காலஞ்சென்ற திமோத்தி (Tim), மெக்டலின் (கொழும்பு), பிரான்சிஸ் (ராஜன்), இவஞ்சலின் (Eva), லகவியா இந்திராணி, அருட்சகோதரி பற்றிசியா (நல்லாயர் கன்னியர்மடம், கொழும்பு – 13), மனோன்மணி, அருட்சகோதரன் க்லன்ரோய் (ரோய்), தியோஜினி (Thieo) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-08-2025 வியாழக்கிழமை அன்று காலை 8:30 மணி முதல் பொரளை A.F Raymond மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4:30 மணியளவில் இறுதி ஆராதனைகள் நடைபெற்று, சரீரம் பொரளை கத்தோலிக்க மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 14, 2025
  • Time of Funeral: 14-08-2025, from 8:30 am
  • Time the Cortege Leaves: 14-08-2025, at 4:30pm
  • Location of Remains: A.F Raymond Funeral Home, Borella
  • Funeral Location: Catholic Cemetery, Borella.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *