Popular

திரு. சந்தரகாந்தா (ஹரி) சிவபாதசுந்தரம் அவர்கள் கனடாவில் ஆவணி 26-2025 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம்:-பார்வை:-சனிக்கிழமை – August 30, 2025  [5:00 PM – 9:00 PM]ஞாயிற்றுக்கிழமை – August 31, 2025  [8:00 AM – 10 AM]30 Bramwin Court, Brampton, ON, L6T 5G2ஈமைக்கிரியைகள், நல்லடக்கம்:-ஞாயிற்றுக்கிழமை – August 31, 2025  [11:00 AM]30 Bramwin Court, Brampton, ON, L6T 5G2இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 31, 2025
  • Time of Funeral: August 30, 2025 [5:00 PM - 9:00 PM] Sunday – August 31, 2025 [8:00 AM - 10 AM]
  • Time the Cortege Leaves: August 31, 2025 [11:00 AM]
  • Location of Remains: 30 Bramwin Court, Brampton, ON, L6T 5G2
  • Funeral Location: 30 Bramwin Court, Brampton, ON, L6T 5G2

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *