Popular

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி மற்றும் கனடா-ரொறன்ரோவை  வதிவிடமாகவும் கொண்ட திரு. சந்திரசேகரம் சின்னமணி அவர்கள் 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ரொறன்ரோவில் இறையடி சேர்ந்தார்.அன்னார், இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,ஜெயம், ஞானசேகரம் (ஞானம்), குணசேகரம் (குணம்), தயா, ரூபி, சாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற கண்மணி, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,உதயகுமார் (உதயன்), சாந்தி, பிறேமினி, செந்தில்செல்வன் (கஜன்), சாந்தன், மனோகரன் ஆகியோரின் மாமனாரும்,கீர்த்தன், கபிலன், கரிசன், கிசோனா, சந்தோஸ், பிரீத்தன், சஜீத்தன், ஆதுசா, மிதுலன், மதுனா, கஸ்மி, கிசான், அக்சன், அக்சி, மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியதாதனப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *