Popular

பண்டாரவளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சந்திரசேகரன் வர்ஷாந்த் அவர்கள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சந்திரசேகரன் – பாக்கியம் தம்பதியினரி அன்பு மகனும்,யதுர்ஷனின் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-12-2025 சனிக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்புகளுக்கு:+94 75 682 2232

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 27, 2025
  • Time of Funeral: 27th December 2025 at 3:00pm
  • Location of Remains: Jayaratna Funeral Parlor, Borella
  • Funeral Location: Borella General Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *