யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சத்துருலிங்கம் சிவலிங்கம் அவர்கள் 15-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று நெதர்லாந்தில் இறையடி சேர்ந்தார்.அன்னார், நகுலேஸ்வரி (குஞ்சு – நெதர்லாந்து) அவர்களின் அன்புக் கணவரும்,விக்கினேஸ்வரன் (டென்மார்க்) அவர்களின் அன்பு தந்தையும்,வனஜா (டென்மார்க்) அவர்களின் அன்பு மாமனாரும்,நிதர்சன், அற்சனா (டென்மார்க்) ஆகியோரின் அன்பு பேரனும்காலஞ்சென்ற சொர்க்கலிங்கம், குஞ்சுமணி, விநாயகர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்ற மீனாம்பிகை, உமாதேவி (வசந்தா), பஞ்சலிங்கம் (இலங்கை), அன்னலிங்கம்,(டென்மார்க் ) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 22, 2025
- Time of Funeral: July 18, 2025 from 12:00 - 5:00 PM, Saturday, July 19, 2025 and Sunday, July 20, 2025 from 1:30 - 3:30 PM
- Time the Cortege Leaves: July 22, 2025 at 3:00 PM
- Location of Remains: Oleahof Uitvaatzorg, Ijeeslmeerstaraat 63A, 1784 MB den Helder,
- Funeral Location: Crematorium Schegn, Haringhuizerweg 3, 1741 NC Schegn.
