Popular

யாழ். மாதகல் காஞ்சிபுரம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா சிவநேசன் அவர்கள் 23-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், செல்லையா – செல்லமுத்து தம்பதியினரின் மகனும், செல்லத்துரை – தெய்வானை தம்பதியினரின் மருமகனும்,சர்வேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,பாஸ்கரன்,தீபா, கயனா, கஜினி, மயூரா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,ரதி, சிவகுமார், துவாரகன், முகுந்தன் ஆகியோரின் மாமனாரும்,ஜமீரா, கபித்ரா, சிவதீபன், அஞ்சனி, கர்னி, சிவானி, ஓவியா ஆகியோரின் பேரனும்,வள்ளிமலர், காலஞ்சென்ற தவமணி, லீலா, காலஞ்சென்றவர்களானா கணேஷ், சத்தியசீீலன் ஆகியோரின் சகோதரனும்,காலஞ்சென்ற ஈஸ்வரன், தங்கர், சந்திரன், பவளசேனன், காலஞ்சென்றவர்களான கணேஸ்வரன், சற்குணம் மற்றும் தவமலர், சாந்தினி, கடம்பமலர், மோகன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 25, 2025
  • Time of Funeral: 25-07-2025 at 9:30 AM
  • Location of Remains: Kanchipuram Road, Madhagal, Jaffna,
  • Funeral Location: Bodhi Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *