Popular

கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திரு. செல்லையா நாகேந்திரராஜா அவர்கள் 09-05-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,தாரினி, உமா, ஷாமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,சிவகுமார் (கனடா), மகாதேவா (ஜப்பான்), சசீந்திரன் (பான் ஏசியா வங்கி – வௌ்ளவத்தை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,மீரா, லக்‌ஷ்மி, Dr. அக்‌ஷயா, அஷ்விதா ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரி​யைகள் 11-05-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று, தொடர்ந்து திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *