New

யாழ். காளிகோவிலடி சங்கானையை பிறப்படமாகவும், மாலியாவத்தை சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லையா கோபாலகிருஷ்ணன் அவர்கள் 27-02-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – மகேஸ்வரி தம்பதியினரின் ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான கந்தையா – தங்கம்மா தம்பதியினரின் இளைய மருமகனும்,மனோஹரி (சின்னமணி) அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற அன்னலட்சுமியின் அன்புச் சகோதரரும்,சதீஷ்குமார் (இலண்டன்), நந்தகுமார் (பொறியியலாளர், சிங்கப்பூர்), தர்மகுமார் (Development Officer, காரைநகர்), மஞ்சுளா (இலண்டன்), கிருஷ்ணகுமார் (இலண்டன்), சுபாஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,நளினி, கவிதா, ரேவதி (Development Officer – பிரதேச சபை, சுழிபுரம்), வரதராஜா, பிரமிளா, வாகீசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்றோர்களான சபாரத்தினம், ஆர்.கே. சுப்பிரமணியம், ஆர்.கே. ரத்தினம், ஆர்.கே. பாலசிங்கம், புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 6, 2026
  • Time of Funeral: 06-03-2026 at 10.00 am
  • Location of Remains: Sanganai, Jaffna
  • Funeral Location: Tiruvudal Ulawavi Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *