Popular

யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் வடக்கு, பிரித்தானியா லண்டன் Morden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா இராமச்சந்திரன் அவர்கள் 06-03-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி, பொன்னம்மா (உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விக்னேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுமதி, ராஜ்குமார், ராஜி, தினேஸ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பகீரதன் (பகீர்), சுஜாதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரியங்கா, அரன், சஸ்மிதா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற இராசலிங்கம், மனோன்மணி, இராஜரத்தினம் மற்றும் நேசமணி, இராஜேஸ்வரி, பாலச்சந்திரன், ரஞ்சினிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், 
செல்வநாயகி, காலஞ்சென்ற வெற்றிவேலாயுதம், கருணாநிதி, மகாதேவன், அருணகிரிநாதன், கமலாம்பிகை மற்றும் உமேஷ் நாகேந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வு

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 15 Mar 2023 10:00 AM - 12:00 PM
  • Time the Cortege Leaves: 15 Mar 2023 12:40 PM
  • Location of Remains: Shiraz Mirza Community Hall Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom
  • Funeral Location: North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...