நுவரெலியா – பத்தனையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. சின்னையா தியாகராஜா அவர்கள் 31-07-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற A. சின்னையா தேவர் – உடையம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்,லஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, சக்திவேல், ராஜேந்திரன், விஸ்வநாதன், அன்னமயில் ஆகியோரின் சகோதரரும்,செந்தில்குமார், வசந்தமலர், மகேஷ்வரன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,பரமநாதன், சசிகலா ஆகியோரின் மாமனாரும்,பிரதீபன், பவித்ரன், திலிஷா, சிந்துஜா, கிஷாந்தி, சுவிதா, வருஷன், துஷ்யந்த், டிலு, காஷினி, பபி, குமரேசன், டில்ஷன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 2, 2025
- Time of Funeral: 2nd August 2025 at 5:00pm
- Location of Remains: Hatton Inoga Funeral Home
- Funeral Location: Kotagala Electric Crematorium
