Popular

இலங்கை திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா மொனறியலை வதிவிடமாகவும் கொண்ட திரு சித்ரவேலு சித்ரகுமார் அவர்கள் 21-08-2025ம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.இன்னும் இது தொடர்பான இறுதி அஞ்சலி நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:துவரகன் சித்ரகுமார்: +1 514 660 1668புருஷோத்தமன்: +1514 928 9175சிந்துஜன்: +1 263 588 992

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *