யாழ். நவாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிறிஸ்தோ அகுஸ்தீன் 10-03-2025 திங்கட்கிழமை விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,யூடிற்றா (நோர்வே), யூலியானா (இலண்டன்), யுதாசன் (கனடா), யூஜினா ஆகியோரின் அன்புத் தந்தையும்,புஸ்பராஜன், தவராஜன், தேவராஜன், ரோகினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற துரைராசா, ராசமணி, ருக்குமணி, கமலா, அருளம்மா, செல்வராஜா (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,ஜெரோன், ஜெறிக்சன், யோனாஸ், மிறோன், மிறோனா, விறோனா, நியோமி, செருபா, எரிக்சன், ஸ்ரெபான், லியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
