முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும் வவுனியா, யாழ்ப்பாணம் ஈச்சமோட்டையை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சிறில் ஜோசப் அல்பிறட் அவர்கள் 06-04-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை சிறில் பெலிஸ்ரஸ் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மற்றில்டா பொன்தவம் (நோனா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற திருமதி றீற்றா செல்வராணி அவர்களின் அன்புச் சகோதரரும்,
கிறிஸ்ரின் ஆனந்தி (தாதி-குவைத்), ஐறின் சுகந்தினி (ஓய்வுநிலை தாதி- யாழ் போதனா வைத்தியசாலை), ஹெக்ரர் ரெட்ணானந்தன் (கனடா), அன்ரனிற்றா றதினி (தையல் போதனாசிரியர்-யாழ் பிரதேச செயலகம்), காமலின் ஷெரீனா (முன்னாள் தாதி, யாழ் போதனா வைத்தியசாலை- ஜேர்மனி), பெலீசியன் ரெட்ணகுமார் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திருமால்(குவைத்), முருகமூர்த்தி(தாதி- யாழ் போதனா வைத்தியசாலை), நகுலேஸ்வரி(கனடா), ஜெயராஜ், அஜித்(ஜேர்மனி), சர்மிளா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரணவன் (ஆசிரியர்- British College, கிளிநொச்சி), பிரதீபன் (கனடா), ஆரணி (விரிவுரையாளர்-British College, யாழ்ப்பாணம்), ஆரபி, கீர்த்திகன் (கனடா), சங்கீதன் (கனடா), ஜோய் மித
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...