Popular

கனடா – Toronto வைப் பிறப்பிடமாகவும், Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தனேஸ் தனபாலசிங்கம்  அவர்கள் 08-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிதம்பரபிள்ளை – நாகமுத்து தம்பதியினர், யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் – வள்ளியம்மை தம்பதியினர் அன்புப் பேரனும்,தனபாலசிங்கம் (குரு- Finastra Canada) – தவமலர் தம்பதியினரின் அன்பு மகனும்,தர்சிகா அவர்களின் அன்பு அண்ணாவும்,காலஞ்சென்ற ஆதியன் அவர்களின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற மயில்வாகனம் – இந்திராணி, சிவானந்தம் (செல்வம்) – ஞானாமிர்தம், அரியநாயகம்- சரஸ்வதி, சிறிகுமரன் – பாக்கியலக்ஸ்மி, காலஞ்சென்ற நடராசன் – வசந்தா, கைலாசபிள்ளை (கிளி) – அமிர்தம், நாகராஜா (மணி- Skyroute Travel Services) – சிவசொரூபா, செல்வநாயகம் (White- Skyroute Travel Services) – வாசுகி ஆகியோரின் அன்பு மருமகனும்,குலசிங்கம் (குலா- CIBC Bank)-புவனேஸ்வரி, பரமசிவம் (சிவம்/சிவா- Lowfare Travels, SP Income Tax services)- ரஞ்சினி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 27, 2025
  • Time of Funeral: 27-07-2025 from 5:00 PM - 9:00 PM and on Monday, 28-07-2025 from 9:00 AM - 10:00 AM
  • Time the Cortege Leaves: 28-07-2025 at 12:00noon
  • Location of Remains: St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5)
  • Funeral Location: St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *