Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் மணியம்பட்டி கிராமத்தை பூர்வீகமாகவும், நுவரெலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தேவராஜப்பிள்ளை பெரியசாமி அவர்கள் 27-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 7:05 மணியளவில் கொழும்பில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தேவராஜப்பிள்ளை – பச்சையம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான R.K. சிதம்பரம்பிள்ளை – வள்ளியம்மை (தெல்தோட்ட) தம்பதியினரின் மருமகனும்,சுலோட்சனா அவர்களின் அன்புக் கணவரும்,பாபு, செந்தில்குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சவீதாவின் அன்பு மாமனாரும்,சப்பாணி (திருச்சி), செல்லம்மா ஆகியோரின் சகோதரனும்,காலஞ்சென்ற கந்தசாமியின் மைத்துனரும்,சுசீவாவின் (திருச்சி) கொழுந்தனாரும்,சண்முகநாதன் (சுந்தர் – Iron Steel Company, கொழும்பு) – புஸ்பலதா தம்பதியினரின் சம்பந்தியும்

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *