Popular

யாழ். நெடுந்தீவு மேற்கை பூர்வீகமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை பிறப்பிடமாகவும், கனகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தர்மசீலன் ரகுராஜ் அவர்கள் 28-07-2025 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், தர்மசீலன் – சத்தியரஜனி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பசுபதி – சிந்தாமணி, இராமலிங்கம்  மற்றும் கனகாம்பிகை ஆகியோரின் அன்பு பேரனும்,மயூரன், புவிராஜ், லிபிசன், கிளியரசி, பேரரசி, கோநிலவன், வனிதா, சோழவளவன் ஆகியோரின்  அன்புச் சகோதரனும்,கமலேஸ்வரன், நம்பிராஜ், ரேவதி ஆகியோரின்  மைத்துனரும்,டன்சிகாவின் பாசமிகு மாமனாரும்,அதிதி, ஆகாஷ் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *