திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட டிலுக்ஷன் ராஜ்குமார் அவர்கள் 27-11-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் சமந்தா செல்வநாயகம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
குலசேகரம் இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
Dilukshan Rajkumar was born in Trincomalee, Sri Lanka, and lived in Toronto, Canada. He passed away peacefully on November 27th,2023.
Loving sister Samantha Chelvanayagam.
Loving Maami and Mama, Indrani Kulasegaram and Kulasegaram Kanapathippillai.
Rest in Peace. This notice is provided for all family and friends.
தகவல்:- குடும்பத்தினர்
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...