Popular

யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. எட்மண்ட் யூட் யூட்மெரின் அவர்கள் 13-10-2025 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், எட்மண்ட் யூட் – தவமணி தம்பதியினரின் அன்பு மகனும், பிலிப்பையா – மல்லிகாராணி தம்பதியினர், காலஞ்சென்ற திருச்செல்வம் – மணிமேகலை தம்பதியினரின் பாசமிக்க பேரனும்,யூட் அனிஸ், காலஞ்சென்ற யூட் நிதர்சன் ஆகியோரின் பாசமிக்க சகோதரனும்,நெல்சன், நிக்சன், பவா, ரவிசந்திரன், ஜெயசேகர், காலஞ்சென்ற வளர்மதி, பாமதி, சாந்தா, அனு, சுதா, அசினா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,செல்வன், காலஞ்சென்ற ரங்கன், திரிஸ்வரன், கமல், உதயன், சர்மிலா, பேபி, காலஞ்சென்ற சோபா, பீபி, வதனி, பிரமிளா ஆகியோரின் அன்பு மருமகனும்,மதீஸ், நிஷா, இனோஸ், இலக்கியா, அன்ரோஸ், நிதர்சன், நிதர்சினி, ரூபன், ரூபினி ஆகியோரின் உடன் பிறவா சகோதரனும்,நிசாந்தன், திரிசியன், திவான், திஷான், சுலக்ஷனா, பூஜா, திஷானி, திவானி, திருநிலா, திரிஷா, புகழ், திரிஷியா ஆகியோரின் மைத்துனரும ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 16, 2025
  • Time of Funeral: 16-10-2025 from 8:00 am
  • Location of Remains: Uduthurai Senthamil Kazhagam playground, followed by a mass at the St. Anthony's Church,
  • Funeral Location: St. Anthony's Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *