fbpx

யாழ். காரைநகர், பலகாட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஏகாம்பரம் சோமசுந்தரம் அவர்கள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம்- வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலத்துறை சுப்ரமணியம்-செல்லமுத்து தம்பதியினரின் மருமகனும்இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,சிவபாக்கியம் அவர்களின் அன்புத்தம்பியும்,காலஞ்சென்ற பேரம்பலம் அவர்களின் மைத்துனரும்,வனதா, மதியழகன், சிவரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மோகனகுமார், ஜெயவாணி, நாகலக்‌ஷ்மி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...