Popular

யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, யாழ். எழுதுமட்டுவாள் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. இளையதம்பி கந்தையா அவர்கள் 23-10-2025 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி-சின்னப்பிள்ளை தம்பதிகளின் மகனும், கந்தையா- வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,கந்தையா தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,ஆனந்தலீலா, ஆனந்தராஜா, ஆனந்தரோஜா, ஆனந்தராதா, ஆனந்தஜீவா, ஆனந்தபாமா, ஆனந்தரூபா, ஆனந்தலினா, பிரபானந், சாரங்கன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சரோஜா, காலஞ்சென்ற வேலாயுதம், சுமதி, சிவமலர், பொன்ராஜா, வினோதினி, தயாபரன், ரோஷினி, தாட்சாயனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற வல்லிபுரம், சேதுப்பிள்ளை, பாறுப்பிள்ளை, சுப்பிரமணியம், நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *