Popular

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் அம்மன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி சண்முகதாசன் அவர்கள் 27-03-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார்,
காலஞ்சென்ற இளையதம்பி, இராசமணி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும்,
காலஞ்சென்ற நடராசா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மணி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபன்(பிரான்ஸ்), ஜனோஜன் (J. Tune Shop), Dr. கார்திகன் (வைத்தியர். யாழ் போதனா வைத்திய சாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தமிழ்ச்செல்வி (பிரான்ஸ்), சன்சிகா, Dr. விநோதா (T.H.J) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சத்தியராணி (ஜேர்மனி), தேவராணி (லண்டன்), தேவதாசன் (ஜேர்மனி), ஸ்ரீதாசன் (ஜேர்மனி), கவிதாசன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரதீகா, கவீன், ஆருத்ஸ்ன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
விமலாதேவி (கனடா), ராகினி (பொதுசன நூலகம் யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற நவபாலசிங்கம், செல்வேந்திரன் (லண்டன்), கனகாம்பிகை (லண்டன்), சகுலா (ஜேர்மனி), ஜாழினி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...