யாழ். கோண்டாவில் மேற்கு முத்தட்டு மடலேனையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி – Selm யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இளையதம்பி சிவராசா அவர்கள் 14-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி – அரியரத்தினம் தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நடராசா – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,சுசானி, சேகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,திம், பிரியா அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான அரியநாயகம், யோகராணி, புஸ்பராணி, தர்மராசா மற்றும் இந்திராணி (கோண்டாவில்), காலஞ்சென்ற மகேந்திரராணி, தேவராசா (கோண்டாவில்),கமலராசா (இத்தாலி), காலஞ்சென்ற தயாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 19, 2026
- Time of Funeral: 19-03-2026 at 2:00 PM
- Funeral Location: Friedhof / Trauerhalle (Auf d. Geist 29, 59379 Selm, Germany).
