Popular

சுவிஸ் – Obersiggenthal ஐப் பிறப்பிடமாகவும், Kirchdorf, Nussbaumen, Mellingen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. எமர்சன் ஜெயறாட் ஜெயசீலன் அவர்கள் 28-07-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், ஜெயசீலன் – லதா (மரியா) தம்பதியினரின் அன்பு மகனும்,நெஸி அவர்களின் அன்புச் சகோதரரும்,குணசீலன் (கனடா), றட்ணசீலன் (இலங்கை), ராசசீலன் (இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,குணவதி (பிரான்ஸ்), ஜெயவதி (கனடா), புனிதவதி (கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,ஜெயா (பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பெறாமகனும்,ஜெயம் (கனடா), ஜெகன் (பிரான்ஸ்), சுதா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 4, 2025
  • Time of Funeral: 30-07-2025 to Sunday 03-08-2025 from 10:00 - 9:00 am, 04-08-2025 at 10:00 am
  • Time the Cortege Leaves: 04-08-2025 at 11:30am
  • Location of Remains: Friedweg (5507 Mellingen, Switzerland) and 4th at Stadtkirche Mellingen (Kleine Kirchgasse 11, 5507 Mellingen, Switzerland).
  • Funeral Location: Friedweg (5507 Mellingen, Switzerland)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *