யாழ். குருநகரை பிறப்பிடமாகவும், இல.7/3, புனித பத்திரிசியார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கபிரியேல்பிள்ளை சில்வெஸ்டர் 29-03-2025 சனிக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கபிரியேல்பிள்ளை – இராசம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்றவர்களான சைமன் சிங்கோ – அன்னம் தம்பதியிரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சகாயமேரி (சரசு) அவர்களின் அன்புக் கணவரும்,கலிஸ்ரா லோஜினி (இலண்டன்), அனிற்றா கிஷாந்தி (சூட்டி – சுவிஸ்), ஜெனிற்றா தர்சினி (இலண்டன்), லூட்ஸ் சர்மினி (ஆசிரியை – வேலணை மத்திய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெவ்றி (இலண்டன்), நோபேட் (சுவிஸ்), றீகன் (இலண்டன்), ஜொனி கியோமன் (முகாமைத்துவ உதவியாளர் – யாழ்ப்பாண பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ஷெரீனா, ஷெரோன், ஹட்றியன், றபாயல் ஆகியோரின் அன்புப் பேரனும்,பேபி, இராசிங்கம், குமாரத்தி, ஜோர்ச், பெரியபுள்ளை (இத்தாலி), சின்னக்கிளி, சாரதா, புனிதம் (பிரான்ஸ்), சாந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...