fbpx
New

ஆத்திசூடி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை கமலராசா அவர்கள் 02-01-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – லட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற செல்லத்துரை – மீனாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,தங்கேஸ்வரி (ராசா) அவர்களின் அன்புக் கணவரும்,சர்மிளா (பிரன்ஸ்), சிறீதரன், பர்மிளா (பிரன்ஸ்), சுதன், கஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான சிவஞானம், நாகராசா, பரமராசா மற்றும் யோகநாதன் (கனடா), மனோகரன் (பிரான்ஸ்), தகமணி (கனடா), லீலாவதி (டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,தங்கராசா, இராஜேஸ்வரி, நாகராசா (பிரன்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,சிவகுமார் (பிரான்ஸ்), சிவம் (பிரான்ஸ்), றாஜினி, மயூரி, கஜந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,சஞ்ஞை, சஜித், சஜின், சியா, பினுசியன், பிறின்சியன், திசான், திசானி, நிக்கி, சர்மி, சயந்திகா, தனுசியன், டினுசியன், வினோத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...