யாழ். கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை கோணேஸ்வரன் அவர்கள் 06-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை (ஓய்வுபெற்ற அஞ்சல் அலுவலகர்) – கமலாச்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லையா – அழகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,சத்தியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,லக்சனா (பிரதேச செயலகம் – கோப்பாய்) அவர்களின் பாசமிகு தந்தையும்,ரமணனின் (யாழ். சண்டிலிப்பாய் இந்து கல்லூரி) அன்பு மாமனாரும்,விருத்ராமின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான கேதீஸ்வரன் (தபால் அலுவலகம் – கைதடி, கோடீஸ்வரன் (தபால் அலுவலகம் – கைதடி), ரிஷிகேஸ்வரன் மற்றும் ரதீஸ்வரன் (இலண்டன்), விஜிதா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,புவனலோஜினி (ஓய்வுபெற்ற தாதியர் – கைதடி முதியோர் இல்லம்), அருந்தவதேவி, இதயனி (இலண்டன்), சோபனா (இலண்டன்), தவராஜசிங்கம் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Completed
