யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா மெல்பேர்னில் வசித்தவருமான திரு. கணேசமூர்த்தி செல்லத்துரை அவர்கள் 27-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 7, 2025
- Time of Funeral: At 9:00 AM 0n 07/07/2025
- Time the Cortege Leaves: At 1:30 pm 0n 07/07/2025
- Location of Remains: Tobin's Brothers 364 Main Road W.St Albans VIC 3021
- Funeral Location: Altona Memorial Park Dohertys, Altona North VIC 3025 at 1:30 PM
