Popular

யாழ். காரைநகர் தங்கோடை நாவற்கண்டியை பிறப்பிடமாகவும், மாரியம்மன் வீதி திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கெங்காதரன் சிவபாலன் அவர்கள் 19-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கெங்காதரன் (முன்னாள் தொழில்நுட்பவியாளர்) – தனலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,மகேஸ்வரன் (இளைப்பாறிய அதிபர்) – இராஜேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,சியாமளா அவர்களின் அன்புக் கணவரும்,விஷ்னுகன் (யாழ். இந்துக் கல்லூரி), ஜஸ்விகா (சென் ஜோன் பொஸ்கோ) ஆகியோரின் அன்புத்  தந்தையும்,கோகிலராஜ் (காவல்த்துறை அதிகாரி Police), போதநிதி (யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு அத்தானும்,ஆரணி, லஜீகரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் மைத்துனரும்,ஹிருத்திகன் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 21, 2025
  • Time of Funeral: 21-07-2025 at 10:00 AM
  • Location of Remains: 34-Mariyamman Road, Tirunelveli.
  • Funeral Location: Hindu cemetery in Kokkuvil.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *